இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவிப்பு...

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி பால புரஸ்கார் விருதுக்கு, எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு...

சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்...

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 13 பேருக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு..

சென்னை அண்ணா நகரில் பாஜக நிர்வாகியின் கணவர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில், பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்