இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி, பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்...

மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் மத்திய அரசின் நிதியிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட வேண்டும்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரம்....

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்...


ஜூன்-15ம் தேதி மாலை 4 மணியளவில் கோவை கொடிசியா மைதானத்தில் தி.மு.க. முப்பெரும் விழா...


ஆந்திர மாநில பாஜக தலைவரும், என்.டி.ஆர் மகளுமான புரந்தேஸ்வரிக்கு மக்களவை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்...


Next Story

மேலும் செய்திகள்