இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2025) | 7 PM Headlines | Thanthi TV | Today Headline

x

தமிழகம் முழுவதும் களைகட்டும் பொங்கல் விழா கொண்டாட்டம்....

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்...

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா...

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது...

சென்னையில் காணும் பொங்கலை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலை...

சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவிப்பு...

ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினர் தேர்தலில் நிற்க மறுத்ததால், தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.....


Next Story

மேலும் செய்திகள்