இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

x

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்....

முதலமைச்சர் ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு துவக்கம்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாவடக்கத்துடன் பேச வேண்டும்....

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு கர்நாடகா எதிர்ப்பு...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கோலாகலம்...

களை கட்டிய முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா....


Next Story

மேலும் செய்திகள்