இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

x

மீண்டும் சந்திப்பேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறியது போலவே சந்தித்து பேசுகிறேன்...

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த திட்டம்....

தந்தி டிவி எதிரொலியாக ஒருவாரமாக இருளில் மூழ்கி இருந்தமாஞ்சோலை ஊத்து தேயிலை தோட்ட பகுதிக்கு மீண்டும் மின்சாரம்...

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை அடிவாரம் அருகே,

மாதவச்சேரி கிராமத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை...


டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என்று, அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசலாமா...?

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்...

சென்னை சைதாப்பேட்டையில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம்...


Next Story

மேலும் செய்திகள்