இன்றைய தலைப்புச் செய்திகள் (12-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுத்துவிட்டார் பிரதமர் மோடி...
  • நெல்லை பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு..
  • நெல்லையில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் ராகுல்காந்தி
  • காங்கிரஸ் கட்சியின் பிரசார பாடலை வெளியிட்டார்
  • தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை
  • மழையால் அமித்ஷா பங்கேற்கும் பாஜக வாகன பேரணி தொடங்குவதில் தாமதம்
  • ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பிரசாரம்
  • பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்று மக்களை பார்த்து கையசைத்து உற்சாகம்

Next Story

மேலும் செய்திகள்