இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-02-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை...
  • தொழிற்சாலையால் தென் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியடையும்... வேலை வாய்ப்பு கிடைக்கும்...
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி...
  • உங்களிடம் சாதுர்யம் இருந்தால் சாதித்துக் கொள்ளுங்கள் என, மத்திய அமைச்சர்கள் ஆணவமாக பதில்...
  • காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதற்காக, அ.தி.மு.க. இன்னமும் முயற்சி செய்து வருகிறது...
  • வருகிற 28ம் தேதிக்குள் தி.மு.க. -மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு...
  • அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் திடீர் மாயம்...

Next Story

மேலும் செய்திகள்