இன்றைய தலைப்புச் செய்திகள் (25-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x
  • உத்தரபிரதேசத்தில், 19 ஆயிரத்து 100 கோடி ரூபாயிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி...
  • அறிவிக்கப்பட்ட நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம்...
  • செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையை நிர்வகிப்பது குறித்த வழக்கு...
  • அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை ரிட் மனு...
  • பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்...
  • குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு...
  • பெரும்பான்மை அரசு அமையும் போது மிகப்பெரும் முடிவுகளை எடுக்க முடியும்...

Next Story

மேலும் செய்திகள்