இன்றைய தலைப்புச் செய்திகள் (22-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

விழாக்கோலம் பூண்டது அயோத்தி... பிரதமர் மோடி முன்னிலையில், பால ராமரின் கண் திறப்பு...

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டுமொத்த நாடும் தீபாவளி போல் கொண்டாடுகிறது...

இந்தியாவில் புதிய சகாப்தம், நம்பிக்கை பிறந்து இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு...

ராமர் போற்றப்பட்டால் அதன் விளைவு பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்றும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி...

வதந்தி பரப்புவதில் டெல்லி முதல் தமிழகம் வரை உள்ள பா.ஜ.க.வினர் விதிவிலக்கல்ல...


Next Story

மேலும் செய்திகள்