இன்றைய தலைப்புச் செய்திகள் (22-02-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x
  • கோவை மாவட்டத்தில் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்...
  • காவிரி ஆணைய கூட்டத்தில், தந்திரமாக மேகதாது விவகாரம் பேசப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
  • நிதிக்குழுவின் வரம்புக்குள் மட்டுமே தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளது...
  • தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்க, நாளை தமிழகம் வருகிறார், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்...
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி வழக்கிற்காக டெல்லி சென்றுள்ளார்...
  • தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு எல்.முருகன் உறுதுணையாக இருப்பார்...
  • தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பு வழங்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு...

Next Story

மேலும் செய்திகள்