இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில், மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • தேனி பெரியகுளத்தில் தனது வாக்கை பதிவு செய்தார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
  • அரவக்குறிச்சியில் தனது வாக்கை பதிவு செய்தார், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை...
  • சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களித்தார், நடிகர் ரஜினிகாந்த்...
  • சென்னை நீலாங்கரை மையத்தில், வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்...
  • உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்...
  • மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் அமித்ஷா...
  • மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு...

Next Story

மேலும் செய்திகள்