இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கன்னியாகுமரி, தர்மபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென் சென்னை உள்ளிட்ட 35 தொகுதிகளுக்கு திமுகவில் நேர்காணல் நிறைவு...
  • 40க்கு 40 வென்றால் தான், நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும்...
  • அனைத்து தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து, தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்...
  • மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடைபெற்ற முதல் நாள் நேர்காணல் நிறைவு...
  • தமிழ்நாட்டின் நலன், தேசத்தின் நலனுக்காக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.....
  • ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...
  • போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி விளக்கம்...
  • வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது...
  • தமிழகத்தில், போதைப்பொருள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்