இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2025) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், 14417 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண் மூலமாக புகார் அளிக்கலாம்...
- தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்...
- பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...
- அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்...
- அதிமுக உள்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை...
- அதிமுக உள்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை...
- தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்பு தர்மமே வெல்லும்...
Next Story