இன்றைய தலைப்பு செய்திகள் (03-06-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"தேர்தல் ஆணையம் மீது திட்டமிட்டு அவதூறு"

தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர்...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குற்றச்சாட்டு...

"முதலில் தபால் வாக்கு எண்ணப்படும்"

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் வாக்கு முதலில் எண்ணப்படும்...

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன், தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்...

வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் பா.ஜ.க.

தேர்தல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என பா.ஜ.க. ஆலோசனை...

பிரதமர் மோடி இல்லம் முதல் பா.ஜ.க. அலுவலகம் வரை பேரணி நடத்த முடிவு...

வெற்றி கொண்டாட்டத்திற்கு காங். தயார்

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் பெரிய அளவில் பந்தல்...

வெற்றி கொண்டாட்டத்திற்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரம்...

"கருத்துக்கணிப்பு - நேர் மாறாக தேர்தல் முடிவு"

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக, தேர்தல் முடிவுகள் இருக்கும்...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை...


Next Story

மேலும் செய்திகள்