இன்றைய தலைப்பு செய்திகள் (24-01-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக அனைத்து ஆம்னி பேருந்துகளும் இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும்........
  • பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் தேவைஇன்றி சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆபரேட்டர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்...........
  • வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாகவும், சித்தூர், ரெட்ஹில்ஸ் உள்பட வடக்கு மார்க்கமாகவும் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்க தடையில்லை.....
  • ஆம்னி பேருந்துகளில் தைப்பூசத்தையொட்டி 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், திடீரென எப்படி இடத்தை மாற்ற முடியும்.....
  • திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் சரணடையும் நாளிலேயே, ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும்...
  • இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.......

Next Story

மேலும் செய்திகள்