இன்றைய தலைப்பு செய்திகள் (02-05-2024)

x

இன்றைய தலைப்பு செய்திகள் (02-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்


ஜூன் 2வது வாரம் கூடுகிறது, சட்டப்பேரவை?

ஜூன் 2வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட வாய்ப்பு.....

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின், கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்ப்பு....

===========

"கர்நாடகா காங்கிரசுக்கு எதிராக போராட தயார்"

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரசுக்கு எதிராக போராட தமிழ்நாடு காங்கிரஸ் தயார்.......

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை திட்டவட்டம்...........

=======

"பிரதமர் மோடியின் பரப்புரை ஆபத்தானது"

பிரதமர் மோடியின் பேச்சு நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.........

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை....

===============

அதிமுகவில் இருந்து விலகலா?- செங்கோட்டையன் விளக்கம்

அதிமுகவில் இருந்து விலக போவதாக பரவிய தகவல் தவறானது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் தாம் நேர்மையாக பணியாற்றி வருவதாகவும் விளக்கம்

=============

நயினார் நாகேந்திரன் உறவினர் நேரில் ஆஜர்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு.....

நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்....


Next Story

மேலும் செய்திகள்