இன்றைய தலைப்பு செய்திகள் (24-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வடமேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.....

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.......

இளைஞரிடம் பூணூல் அறுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை தொடர்கிறது...

கேரளாவில் பாலியல் வழக்கில் சிக்கிய எம்எல்ஏவும், நடிகருமான முகேஷிடம் சிறப்பு விசாரணை குழு விசாரணை.....

2011 முதல் 2016 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ஆயிரத்து 58 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு....


Next Story

மேலும் செய்திகள்