இன்றைய தலைப்பு செய்திகள் (29-12-2023)

x

இன்றைய தலைப்பு செய்திகள் (29-12-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்


கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்...

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்...


விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி...

மலர் வளையம் வைத்து, இறுதி மரியாதை...


விஜயகாந்துக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...

விஜயகாந்துக்கு 72 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி மரியாதை...

24 போலீஸார் 3 முறை வானை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்