இன்றைய தலைப்பு செய்திகள் (10-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

செங்கல்பட்டில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழிற்சாலை..

சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்...

வயநாட்டில் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை...

பொதுப்பணித்துறையிடமே இருக்கும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்...

ஸ்காட்லாந்தில் மலர்க் கண்காட்சியை துவக்கி வைத்தார் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்.......


Next Story

மேலும் செய்திகள்