இன்றைய தலைப்பு செய்திகள் (31-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஃபார்முலா கார் பந்தயம்......

உத்தரபிரதேச மாநிலம் மீரட்- லக்னோ இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி....

தமிழகத்தில் கூகுள் நிறுவனம் மூலம் ஏ.ஐ. தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்க புரிந்துணர்வு.....

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...

போலீசார் நடத்திய கஞ்சா சோதனையில் கல்லூரி மாணவர்கள் 19 பேரை பிடித்து விசாரணை.......

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது...


Next Story

மேலும் செய்திகள்