இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் மெகா உணவுப் பூங்கா திட்டத்தில் போலந்து நிறுவனங்களும் இணைய வேண்டும்...

தமிழக அமைச்சரவையில் 3 பேரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், 7 பேரின் இலாகா மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்...

தமிழக வெற்றிக் கழக கொடியில் பொறிக்கப்பட்டுள்ள மலர், சங்க இலக்கிய வாகை மலர் இல்லை...

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மனு...

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது...

பள்ளியில் சத்தம்போட்ட 11ம் வகுப்பு மாணவர்களை கண்டிக்க, ஆசிரியர்கள் போலீசாரை வரவழைத்ததாகவும் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்