இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உயர் பதவிகளில் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்தது மத்திய அரசு...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் அனுபவமோ, புரிதலோ இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்....

மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகள் துப்புரவு பணியாளரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக போராட்டம்......

தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும்..........

சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது...

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி..........

உயர் பதவிகளில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி.....


Next Story

மேலும் செய்திகள்