இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்...

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும்... தி.மு.க. அரசு தொடர்ந்து அழுத்தம் தருகிறது...

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது...

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட அவசர நிதியில் இ.எம்.ஐ. எடுத்ததால் அதிர்ச்சி...

பா.ஜ.க. உடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் இருப்போம்...

கிருஷ்ணகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள், மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோவில் கைது...


Next Story

மேலும் செய்திகள்