இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

காவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு, 2 லட்சம் கன அடியை தாண்டிய நீர்வரத்து.....


இமாச்சலில் பல இடங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால், வீடுகள், கட்டிடங்கள் சேதம்....

சென்னை பெருங்களத்தூர் - செங்கல்பட்டு மார்க்கத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு...

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் தலைவர் கமேனி உத்தரவு.....


Next Story

மேலும் செய்திகள்