இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (31-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 205ஆக உயர்வு...

வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள்...

கனமழை காரணமாக உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்குள் புகுந்த மழை நீர்...

கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு மூவாயிரத்து 400 கனஅடி நீர் திறப்பு.....

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்கள் பாசன வசதி பெறும்....


Next Story

மேலும் செய்திகள்