இன்றைய தலைப்பு செய்திகள் (20-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வரும் திங்கட்கிழமை முதல் நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்...

வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்...

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரையும், கொடியையும் பயன்படுத்த விடாமல் சசிகலா மீது வழக்கு தொடரப்படும்.....

அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்...


தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலையில் விபத்துக்கு காரணம் அம்மோனியா வாயு கசிவு இல்லை... மின்கசிவு...


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாதுகாப்பாக இருக்கிறார்...

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி...


Next Story

மேலும் செய்திகள்