இன்றைய தலைப்பு செய்திகள் (17-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், நிர்வாக ரீதியாக அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு...

வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டத்தை கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்....

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் சிறையில் உள்ள பிரபல ரவுடிக்கு தொடர்பா?.....

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.......

கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு என்பது ஆளுங்கட்சியின் நாடகம் என்று கர்நாடாக பாஜக விமர்சனம்....

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.....


Next Story

மேலும் செய்திகள்