இன்றைய தலைப்பு செய்திகள் (08-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி......

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்...

நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அதிரடி.....

ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் 2வது நாள் ரத யாத்திரை........

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு.....

விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் 3 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின்.........


Next Story

மேலும் செய்திகள்