இன்றைய தலைப்பு செய்திகள் (24-06-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.........

கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சியின் துணையோடுதான் கள்ளச்சாராய விற்பனை செய்யப்படுவதாக ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு.........

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி,பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்.....

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், விஷவாயு தாக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம்

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை......


சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மண்டல வாரியாக பணியாளர்கள் நியமித்தும் உத்தரவு..........

திருமண நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் சண்டை...


மலப்புரத்தில் 11ம் வகுப்பில் கூடுதல் சீட்டுகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி போராட்டம்...


Next Story

மேலும் செய்திகள்