இன்றைய தலைப்பு செய்திகள் (21-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் யூடியூபர் இர்பான். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

முன்னாள் காதலியின் திருமண வரவேற்பு- மணமகனை திடீரென தாக்கிய இளைஞரால் பரபரப்பு...

முன்னாள் காதலியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர், மணமேடையில் வைத்து மணமகனை தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் போர்ஷே சொகுசு காரை சிறுவன் மதுபோதையில் ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்து குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

சாலையில் பட்டாக்கத்தியுடன் வந்து

வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபர்


Next Story

மேலும் செய்திகள்