இன்றைய தலைப்பு செய்திகள் (31-03-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் இருக்கிறது... குறைபாடுகளை களைந்தால் நன்மை பிறக்கும்...
  • கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு...
  • நாடாளுமன்ற தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்...
  • சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் இறுதி செய்யப்பட்டது வாக்காளர் பட்டியல்...
  • அதிக வேட்பாளர்களை கொண்ட கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள்...

Next Story

மேலும் செய்திகள்