இன்றைய தலைப்பு செய்திகள் (28-02-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நேர்மையாக கடமையை செய்தால் பொதுமக்களின் நன்மதிப்பை பெறலாம்..
  • இந்தி பேசும் மக்களை வைத்து பாஜக தமிழ்நாட்டில் பொதுக் கூட்டத்தை நடத்துவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்.
  • வாக்கு இயந்திரங்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது பாஜக என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சனம்..
  • அதிமுக - பாஜக பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு.
  • பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைய வாய்ப்புள்ளதா?
  • தமிழக முதல்வர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
  • தொகுதிப்பக்கம் வருவதில்லை என்பதா என காங்கிஸ் எம்.பி., திருநாவுக்கரசர் ஆவேசம்.

Next Story

மேலும் செய்திகள்