இன்றைய தலைப்பு செய்திகள் (27-02-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மதுரையில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கம்...
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், நடிகை கஸ்தூரி சந்திப்பு...
  • காரைக்குடியில் சால்வையை தூக்கி எறிந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சிவக்குமார்...
  • கர்நாடகாவில் இன்று நடைபெற்ற 4 மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல்...
  • இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என்று பிரதமர் மோடி பேச்சு...
  • தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை பார்த்து சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்