காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழு...
விளை நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்...
வி.சி.க.வில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக இயக்குனர் அமீர் மீண்டும் பதிவு...
மக்களுக்குத் தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன், மக்களிடம் பிரசாரம் செய்ய போகிறேன் என்கிறார் என விமர்சனம்...
கோவில்பட்டியில் 9 வயது சிறுவன் வீட்டின் மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
ஓரினச்சேர்க்கைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்...
கர்நாடக மாநிலத்தில், பஞ்சமசாலி சமூக மக்கள் இட ஒதுக்கீடு, கோரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம்...
தடியடி நடத்தி கலைத்த போலீசார்...
உத்தர பிரதேசம் மாநிலம், சம்பல் பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார், எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி...
சம்பல் பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தமது வீட்டிற்கே அழைத்து வந்து குறைகளை கேட்டறிந்தார்...