காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மும்மொழிக் கொள்கை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைத்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை....

சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் சந்திக்க உள்ளதாக அறிவிப்பு...

அனைத்துக் கட்சி கூட்டம், முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் நலன் சார்ந்தது....

அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி....

தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்.....

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்....

தொகுதி மறுசீரமைப்பை தமிழகம் கடுமையாக எதிர்ப்பதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்......

தென் மாநில எம்.பி.,க்களை ஒருங்கிணைத்து கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கும் வகையிலும் தீர்மானம் நிறைவேற்றம்.....


Next Story

மேலும் செய்திகள்