காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
கனடா, மெக்சிகோ இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் 25 சதவிகிதம் வரி விதிப்பு...
சீனாவுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்படுவதாக
அமெரிக்கா அதிரடி....
இந்தியாவில் நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கம் விலையால் ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி...
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு....
வரும் நிதியாண்டின் 4வது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்பு...
சில்லறை பணவீக்கம் படிப்படியாக நிர்ணயித்த இலக்கில் சீராக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்...
80சி பிரிவில் வருமான வரிச்சலுகை ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்பு....
80டி பிரிவில் இன்சூரன்ஸ் ப்ரீமியம் மூலம் பெறப்படும் வரிச்சலுகை 50 ஆயிரம் ரூபாயாக உயரவும் வாய்ப்பு...
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்....
புதிய வரி பிரிவுகள் சேர்க்கப்படவும் வாய்ப்பு....