காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் இரங்கல்...........
எளிமையான பின்னணியில் இருந்து பொருளாதார மேதையாக உயர்ந்தவர் என புகழஞ்சலி.......
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான சூழல்.........
வடபழனி, கிண்டி, வேளச்சேரி, பெருங்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.......
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தல்.............
மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ காவல்துறை இணையத்தில் வெளியிட்டது எப்படி? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி....
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் ஈஸ்வரகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு...
மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடவும் திட்டம்...
கரூர் அருகே வங்கதேச நாட்டினர் மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை....
7 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி வேலை செய்துவந்ததாக போலீசார் தகவல்....