காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மூன்றாவது முறை

பிரதமராக பதவியேற்றார் மோடி


பிரதமர் மோடி தலைமையில்

இன்று மாலை கூடுகிறது,

மத்திய அமைச்சரவை


கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் இன்று

பள்ளிகள் திறப்பு


தமிழகம் மற்றும் புதுவையில் 15ம் தேதி

வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம்


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

தொடரில், 2வது வெற்றியை

பதிவு செய்தது இந்தியா


Next Story

மேலும் செய்திகள்