மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (30-05-2024) | 5 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சற்று நேரத்தில் கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி.......

தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பதி பயணம்....

நெல்லை டவுனில் சாலையோர சமோசா கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி......

ஊழலில் ​ph.d பட்டம் பெற்றது காங்கிரஸ் கட்சி என பிரதமர் மோடி பாய்ச்சல்.........

பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் எனக் கூறி ஒடிசா மக்களை அவமதித்துவிட்டது பாஜக.......

தமிழகத்தில் 20 ஆயிரத்து 322 அரசுப் பள்ளிகளில் இணைய வசதி.......


Next Story

மேலும் செய்திகள்