மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி 500 வழக்குகளுக்கு மேல் தீர்ப்பளித்த பலே ஆசாமி கைது...
  • ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுகள் எங்கே செல்கிறது?...
  • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து சதிச்செயலா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை...
  • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு...
  • மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழையால், செல்லூர் கண்மாயில் இருந்து வழிந்தோடும் வெள்ளநீர்...

Next Story

மேலும் செய்திகள்