மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் காலமானார்...

பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்படுகிறது...

சென்னையில் கால்டாக்சி ஓட்டுனரிடம்

ரூ.7 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் அனுப்ப சொல்லி மோசடி செய்த போலி டாக்டர்...

சினிமாவில் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடி செய்ததால் அதிர்ச்சி...

காதலியை கொன்று காதலன் த*கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அதிர்ச்சி...

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் பரபரப்பு...

சேலத்தில் பெய்த கனமழை காரணமாக ரயில்நகர் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்....

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.....


Next Story

மேலும் செய்திகள்