மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-06-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வரும் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார், நரேந்திர மோடி...

பிரதமர் மோடியின் பதவி ஏற்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்...

தமிழக பா.ஜ.க. தலைவராக யார் வந்தாலும், கூட்டணி இல்லை...

மோடியின் புதிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயர் பரிசீலனை...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்...

நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்...

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடி குறித்து வெளிப்படையாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்...


Next Story

மேலும் செய்திகள்