மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும்...
  • பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும்.........
  • வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் கொடுமைப்படுத்திய விவகாரம்........
  • திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் சரணடையும் நாளிலேயே, ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும்...
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஆளுநர்களே தமிழக மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை அறிந்தவர்களாக இருந்தார்கள்.....
  • மணிப்பூரில் அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு...

Next Story

மேலும் செய்திகள்