மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பாஜக ஆளும் மாநிலங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு அழிக்கும் நடவடிக்கையை எதிர்த்து மனு...

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் அறிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்...

இந்திய விமானப்படையின் பாரம்பரிய ஹார்வர்ட் விமானம் வட்டமடித்து, தலை கீழாக பறந்து சாகசம்...

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்...

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கழுத்தில் அணிந்திருந்த துண்டில் தீ பற்றியதால் பரபரப்பு.....


Next Story

மேலும் செய்திகள்