மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதி...........

கனமழையால் சேலம் அம்மாபேட்டை பிரதான சாலையில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி...

கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டலப்பட்டியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்.......

சென்னைக்கு நிகராக திருவண்ணாமலை மாநகராட்சியில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்....

நில மோசடி வழக்கு தொடர்பாக நடிகை கௌதமி ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு வருகை...


தெலங்கானாவில் மயிலை வேட்டையாடி சமைத்ததாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது...


Next Story

மேலும் செய்திகள்