மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கேரளா மாநிலம் வயநாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு.............

நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு....

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட்....

வால்பாறை அருகே சோலையார் இடதுகரை பகுதியில் கனமழையால் வீட்டின் மீது மண்சரிந்து விழுந்து விபத்து..........

கடலூர் மாவட்டம் வடலூரில், பயிற்சியின் போது, தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த விவகாரம்...

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கு...


Next Story

மேலும் செய்திகள்