மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து, ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...

ஆயிரத்து 355 கோயில்களில் குடமுழுக்கு விழா... 3 ஆயிரத்து 776 கோடி ரூபாயில் திருப்பணிகள்...

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்....

டெல்லியில், தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம்....

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்...


Next Story

மேலும் செய்திகள்