மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது...

மேயர், சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடக்கிறது...

வழக்கு நிலுவையில் இருக்கும்போது , அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?.....

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து 86 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...

பாரீஸில் இன்று கோலாகலமாக தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள்....

பிரான்ஸின் அதிவேக ரயில் சேவையை மர்ம நபர்கள் நாசவேலை செய்து முடக்கியிருக்கும் சம்பவத்தால் அதிர்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்