மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
2019ம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 18 வரை நீட்டிப்பு...
தமிழக உள்துறை செயலாளர் அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம்.....
கரூரில் போலி சான்றிதழ் வழங்கி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த வழக்கு...
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு வண்ண எச்சரிக்கை....
Next Story