மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (13-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு....

கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு தரப்பினர் கொடுத்த நெருக்கடியை மீறி வென்றுள்ளது திமுக ....

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கே உண்மையான வெற்றி...

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.....

கரூரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளதாக, ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு.....

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.....

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நாளை இறுதிப்போட்டி....


Next Story

மேலும் செய்திகள்